Description
சமகால தஞ்சாவூர் நகரத்தில் பின்புலத்தில் விரிவு கொள்ளும் இந்நாவல் அந்நிலத்தின் ஆண்டைகளுக்கு பதிலாக அடித்தள மக்களின் வாழ்வியலை கலாம்சத்துடன் பதிவு செய்திள்ளது பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜன் முதல் பெரிய பலத்துடன் அதிகாரத்திலிருக்கும் நரேந்திர மோடி வரை யாவரும் நாவலாசிரியர் பார்வையில் கறாரான விமர்சனத்துக்குள்ளாகின்றனர்.
Reviews
There are no reviews yet.