web analytics
Sale!

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

உலகம் முழுவதும் சென்று கோடிக்கணக்கான டாலர் மோசடிகளில் ஈடுபட நமக்குச் சம்பளம் தரப்படுகிறது. நல்ல தொகையே வழங்கப்படுகிறது.அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நலன்களின் காவலர்களாக உலக நாடுகளின் தலைவர்களை மாற்றுவதுதான் நமது முதன்மையான வேலை.

Description

உலகம் முழுவதும் சென்று கோடிக்கணக்கான டாலர் மோசடிகளில் ஈடுபட நமக்குச் சம்பளம் தரப்படுகிறது. நல்ல தொகையே வழங்கப்படுகிறது.அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நலன்களின் காவலர்களாக உலக நாடுகளின் தலைவர்களை மாற்றுவதுதான் நமது முதன்மையான வேலை. முதலில் இவர்கள் மீள முடியாத கடன் வலையில் மாட்டிக்கொள்வர்கள் .அவர்களது விசுவாசம் உறுதிப்படுத்தப்பட்டுவிடும் .பின்பு நமது அரசியல் ,பொருளாதார ,இராணுவ நலன்களுக்காக அவர்களை நாம் பொம்மைபோல ஆட்டி வைக்கலாம்.இந்த நாடுகள் இலாப வெறிகோண்ட அமெரிக்க நிறுவனங்களின் வேட்டைக் காடுகளாக மாறிவிடும்.